உத்தமபாளையம் அருகே பரிதாபம்:  கல்லால் எறிந்து பச்சிளங்குழந்தை கொடூர கொலை

உத்தமபாளையம் அருகே பரிதாபம்: கல்லால் எறிந்து பச்சிளங்குழந்தை கொடூர கொலை

உத்தமபாளையம் அருகே, வரதட்சணை கேட்டு நடந்த தகராறில் பிறந்து 1 மாதமேயான பச்சிளங்குழந்தையை கல்லால் எறிந்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2022 7:23 PM IST